Yethuvaraikum Irangathirupeer

எதுவரைக்கும் இறங்காதிருப்பீர்

Artist: Ben Samuel | Albums:



Lyrics in English

Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer -- (2)

Enna Marakkaatheenga
Enna Maranthuraatheenga
Unga Samugatha/Prasanatha Vittu
Enna Thallidaatheenga -- (2)

Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer

1. Dhooram Oodina Naatkalum Undu
Thunigaramaai Vaazhntha Naatkalum Undu -- (2)
Aanaalum Vittu Kodukkalaiyae
Kirubaiyinaal Meettu Kondeerae -- (2)

Yethuvaraikum Irangathirupeer
Yethuvaraikum Thuramaai Iruppeer

2. Kanneerae Enakku Unavaaiyitru
Belanondrum Enakku Illaiyae Appaa -- (2)
En Jebaththai Yetru Kondeerae
Kanneerukku Bathil Thandheerae -- (2)

Kirubaiyinaal Moodi Kondeerae
Vilagatha Nizhal Aaneerae


Lyrics in Tamil

எதுவரைக்கும் இறங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் -- (2)

என்னை மறக்காதீங்க
என்னை மறந்துறாதீங்க
உங்க சமூகத்தை/பிரசன்னத்தை விட்டு
என்னை தள்ளிடாதிங்க -- (2)

எதுவரைக்கும் இறங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்

1) தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களுமுண்டு -- (2)
ஆனாலும் விட்டுக்கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுகொண்டீரே -- (2)

எதுவரைக்கும் இறங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்

2) கண்ணீரே எனக்கு உணவாயிற்று
பெலன் ஒன்றும் எனக்கு இல்லையேயப்பா -- (2)
என் ஜெபத்தை ஏற்றுக்கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே -- (2)

கிருபையினால் முடிக் கொண்டீரே
விலகாத நிழல் ஆனீரே



;