Artist: Fr. S.J. Berchmans | Albums: Jebathotta Jeyageethangal 36
Maravaamal NinaitheeraiyaaManadhaara Nandri Solven -- (2)Iravum Pagalum Ennai NinaithuIdhuvarai Nadathineerae -- (2)Nandri Nandri Aiyya Aa Aa...Kodi Kodi Nandri Aiyya -- (2)1. Ebenesar NeerdhaanaiyaaIdhuvarai Udhavineerae -- (2)Elroi Elroi Ennaiyum KandeeraeEppadi Naan Nandri Solven -- (2) -- Nandri Nandri2. Belaveena NerangalilBelan Thandheeraiyaa -- (2)Sugamaanaen Sugamaanaen Thazhumbugalaal SugamaanaenEn Kudumba Maruthuvaar Neerae -- (2) -- Nandri Nandri3. Thadaigalai UdaitheeraiyaaThallaadavida Villaiye -- (2)Sornthu Pona Neramellaam Thookki Ennai SumandhuVaakku Thandhu Thetrineere -- (2) -- Nandri NandriMaravaamal NinaitheeraiyaaManadhaara Nandri Solven -- (2)Iravum Pagalum Ennai NinaithuIdhuvarai Nadathineerae -- (2)
மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன் -- (2)இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே -- (2)நன்றி நன்றி ஐயா ஆ ஆ...கோடி கோடி நன்றி ஐயா -- (2)1. எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரே -- (2)எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் -- (2) -- நன்றி நன்றி2. பெலவீன நேரங்களில்பெலன் தந்தீரையா -- (2)சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே -- (2) -- நன்றி நன்றி3. தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையே -- (2)சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே -- (2) -- நன்றி நன்றிமறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன் -- (2)இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே -- (2)