Nigarilla Raajiyam Varugha

நிகரில்லா ராஜ்ஜியம் வருக

Artist: Ben Samuel | Albums:



Lyrics in English

Nigarilla Raajiyam Varugha
Andha Raajiyathil Naan Maghizha
Ummodu Sernthu Vaazha Enaku Aasa - (2) -- (2)

Varugha Um Raajiyam Varugha
Varugha Raajiyam Varugha -- (2)
Ummodu Sernthu Vaazha Enaku Aasa -- (2)

1. Parisuthar Parisuthar Endru
Ummai Naan Paadanumae -- (2)
Thoodharkalodu Aadi Paadi Maghizhanumae -- (2)

Varugha Um Raajiyam Varugha
Varugha Raajiyam Varugha -- (2)
Ummodu Sernthu Vaazha Enaku Aasa -- (2)

2. Ulagathil Vazhandha Naatkal
Poodhumae Aandavarae
Yugayugamai Ummodu Vaazhanumae Aandavarae -- (2)

Varugha Um Raajiyam Varugha
Varugha Raajiyam Varugha -- (2)
Ummodu Sernthu Vaazha Enaku Aasa -- (2)

Nigarilla Raajiyam Varugha
Andha Raajiyathil Naan Maghizha
Ummodu Sernthu Vaazha Enaku Aasa - (2) -- (2)

Varugha Um Raajiyam Varugha
Varugha Raajiyam Varugha -- (2)
Ummodu Sernthu Vaazha Enaku Aasa -- (2)


Lyrics in Tamil

நிகரில்லா ராஜ்ஜியம் வருக
அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை - (2) -- (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக -- (2)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -- (2)

1.பரிசுத்தர் பரிசுத்தர் என்று
உம்மை நான் பாடனுமே -- (2)
தூதர்களோடு ஆடிப்பாடி மகிழனுமே -- (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக -- (2)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -- (2)

2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்
போதுமே ஆண்டவரே -- (2)
யுகயுகமாய் உம்மோடு வாழனுமே ஆண்டவரே -- (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக -- (2)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -- (2)

நிகரில்லா ராஜ்ஜியம் வருக
அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை - (2) -- (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக -- (2)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -- (2)



;