Venmaiyum Sivappum Aaanavarae

வெண்மையும் சிவப்பும் ஆனவரே

Artist: Asborn Sam | Albums:



Lyrics in English

Venmaiyum Sivappum Aaanavarae
Muttrilum Azhagulla Pparisuttharae
Theynilum Madhuram Um Mugame
Vanjikkindren Muttham Seiya -- (2)

-Chorus-

Yengal Pidhavey Neer Vazhga
Devakkumaran Neer Vazhga
Parisuttha Aaviye Varuga
Parisuttham Seiya Neer Varuga -- (2)


Lyrics in Tamil

வெண்மையும் சிவப்பும் ஆனவரே
முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
தேனினும் மதுரம் உம் முகமே
வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய -- (2)

-Chorus-

எங்கள் பிதாவே நீர் வாழ்க
தேவகுமாரன் நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வருக
பரிசுத்தம் செய்ய நீர் வருக -- (2)



;