1. Vaanangalaiyum Adhin SenaigalaiyumUndakkiya Neer Oruvarae Karthar -- (2)Bhoomiyaiyum Adhil UllavaigalumUndaakiya Neer Oruvarae KartharSamuthiramum Adhil UllavaigalumKaapatrum Neer Neer Oruvarae KartharNeer Oruvarae Karthar -- (8)2. Thaneergalaiyum Tham Kaiyaal AzhandhuBhoomiyin Mannai Marakalaal Adakki -- (2)Malaigalai Pidithu Tham Kaiyil YeduthuParvadhangalali Tharaasil Niruthum -- (2)Neer Oruvarae Karthar -- (8)Saavamai Ullavar Avar OruvaraeSarvathai Aazhbavar Avar Oruvarae -- (2)Vaanam Padathithavar Indha Bhoomu PadaithavarNatchatrangalai Peyar Solli Azhaithavar -- (2)Neer Oruvarae Karthar -- (8)
1. வானங்களையும் அதின் சேனைகளையும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் -- (2)பூமியையும் அதில் உள்ளவைகளும்உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர்நீர் ஒருவரே கர்த்தர் -- (8) 2. தண்ணீர்களையும் தம் கையால் அளந்துபூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி -- (2)மலைகளை பிடித்து தம் கையில் எடுத்துபர்வதங்களை தராசில் நிறுத்தும் -- (2)நீர் ஒருவரே கர்த்தர் -- (8)சாவாமை உள்ளவர் அவர் ஒருவரேசர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே -- (2)வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவர் -- (2)நீர் ஒருவரே கர்த்தர் -- (8)