Ulagin Meetpare Ummai Thuthippadhum

உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்

Artist: Fr. S.J. Berchmans | Albums:



Lyrics in English

Ulagin Meetpare ummai thuthippadhum
Pukazhndhu paaduvadhum mikavum nalladhu -- (2)

1. Valla seyalkalal ennai magizhvitheer
Makizhndhu paaduven muzhu ullathodhu -- (2)
Kaalai maalai madhiyam um kirubaiyil makizhven - (2)
Nambathakka um vaaku naalthorum dhiyanam seiven - (2) -- Ulagin Meetpare

Jesus Jesus Jesus Jesus
Yesaiya Yesaiya Yesaiya Yesaiya

2. Kaatu vilangirku nikaraana valimai
Enaku thandhirey nandri ayya
Pudhu ennaiyale abishegam seitheer
Saathaanin veezhchithanai kannaal naan dhinam kaanben - (2) -- Ulagin Meetpare

Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

3. Needhiman naane panaiyaipol valarven
Kedhuru maram pol belan enakulley
Karthar illathil nadapattavan naan
Avar samukathil kudiyirundhu vaazhnthiduven valarnthiduven - (2) -- Ulagin Meetpare

Jesus Jesus Jesus Jesus
Yesaiya Yesaiya Yesaiya Yesaiya

4. Kanmalaiyana en karthar utthamar
Aneedhi illai endru vilanga pannuven
Mudhir vayathilum naan kanikal tharuven
Pasumaiyum sezhumaiyum niraindhu vaazhnthiduven - (2) -- Ulagin Meetpare

Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah


Lyrics in Tamil

உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்
புகழ்ந்து பாடுவதும் மிகவும் நல்லது -- (2)

1. வல்ல செயல்களால் என்னை மகிழ்வித்தீர்
மகிழ்ந்து பாடுவேன் முழு உள்ளத்தோடு -- (2)
காலை மாலை மதியம் உம் கிருபையில் மகிழ்வேன் - (2)
நம்பத்தக்க உம்வாக்கு நாள்தோறும் தியானம் செய்வேன் - (2) -- உலகின் மீட்பரே

Jesus Jesus Jesus Jesus
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா

2. காட்டு விலங்கிற்கு நிகரான வலிமை
எனக்குத் தந்தீரே நன்றி ஐயா -- (2)
புது எண்ணெயாலே அபிஷேகம் செய்தீர் - (2)
சாத்தானின் வீழ்ச்சிதனை கண்ணால் நான் தினம் காண்பேன் - (2) -- உலகின் மீட்பரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

3. நீதிமான் நானே பனையைப்போல் வளர்வேன்
கேதுருமரம் போல் பெலன் எனக்குள்ளே -- (2)
கர்த்தர் இல்லத்தில் நடப்பட்டவன் நான் - (2)
அவர் சமூகத்தில் குடியிருந்து வாழ்ந்திடுவேன் வளர்ந்திடுவேன் - (2) -- உலகின் மீட்பரே

Jesus Jesus Jesus Jesus
இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா

4. கன்மலையான என் கர்த்தர் உத்தமர்
அநீதியில்லை என்று விளங்கப்பண்ணுவேன் -- (2)
முதிர் வயதிலும் நான் கனிகள் தருவேன் - (2)
பசுமையும் செளழுமையும் நிறைந்து வாழ்ந்திடுவேன் - (2) -- உலகின் மீட்பரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா



;