Solven Yesu

சொல்வேன் இயேசு

Artist: Zac Robert | Albums:



Lyrics in English

1. Yesuvin Naamam Endrum Solluven
Muzhu Manathodu Endrum Paaduven
Samathanam Avar Samugamae
Solven Yesu

Yesuvin Naamam Endrum Solluven
Irulin Aathikangal Udainthidum
Nambikkai Viduthalai Paraisaatruvaen
Solven Yesu

--Chorus--
Vallamaiyulla Naamam
Sugamaakum Naamam
En Jeevanae
Kottaigalai Thagarkkum
Kattugalai Avizhkum
Akkiniyae

2. Yesuvin Naamam Endrum Solluven
Bayamum Thigilum Vilagi Odumae
Manasorvugal Ennai Nerukumpothu
Solven Yesu

--Chorus--
Vallamaiyulla Naamam
Sugamaakum Naamam
En Jeevanae
Kottaigalai Thagarkkum
Kattugalai Avizhkum
Akkiniyae -- (2)

--Bridge--
Uyarvilum Yesuvae
En Thazvilum Yesuvae
Ethiriyin Munbilum
Marana Iruzhilum Yesuvae
En Santhathiyodu Yesu
Thooya Naamam Uyarthiduvaen
Yesu -- (2)

--Chorus--
Vallamaiyulla Naamam
Sugamaakum Naamam
En Jeevanae
Kottaigalai Thagarkkum
Kattugalai Avizhkum
Akkiniyae -- (2)

3. Yesuvin Naamam Endrum Solluven
Bayamum Thigilum Vilagi Odumae
Manasorvugal Ennai Nerukumpothu
Solven Yesu

--Bridge--
Uyarvilum Yesuvae
En Thazvilum Yesuvae
Ethiriyin Munbilum
Marana Iruzhilum Yesuvae
En Santhathiyodu Yesu
Thooya Naamam Uyarthiduvaen
Yesu -- (3)


Lyrics in Tamil

1. இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
முழு மனதோடு என்றும் பாடுவேன்
சமாதானம் அவர் சமூகமே
சொல்வேன் இயேசு

இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
இருளின் ஆதிக்கங்கள் உடைந்திடும்
நம்பிக்கை விடுதலை பறைசாற்றுவேன்
சொல்வேன் இயேசு

--Chorus--
வல்லமையுள்ள நாமம்
சுகமாக்கும் நாமம்
என் ஜீவனே
கோட்டைகளை தகர்க்கும்
கட்டுகளை அவிழ்க்கும்
அக்கினியே

2. இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
பயமும் திகிலும் விலகி ஓடுமே
மனசோர்வுகள் என்னை நெருக்கம் போது
சொல்வேன் இயேசு

--Chorus--
வல்லமையுள்ள நாமம்
சுகமாக்கும் நாமம்
என் ஜீவனே
கோட்டைகளை தகர்க்கும்
கட்டுகளை அவிழ்க்கும்
அக்கினியே -- (2)

--Bridge--
உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே.
என் சந்ததியோடு இயேசு
தூய நாமம் உயர்த்திடுவேன்
இயேசு -- (2)

--Chorus--
வல்லமையுள்ள நாமம்
சுகமாக்கும் நாமம்
என் ஜீவனே
கோட்டைகளை தகர்க்கும்
கட்டுகளை அவிழ்க்கும்
அக்கினியே -- (2)

3. இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
பயமும் திகிலும் விலகி ஓடுமே
மனசோர்வுகள் என்னை நெருக்கம் போது
சொல்வேன் இயேசு

--Bridge--
உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே.
என் சந்ததியோடு இயேசு
தூய நாமம் உயர்த்திடுவேன்
இயேசு -- (3)



;