1.Yaar Ennai Kutra PaduthinaalumIyarae Neer Ennai Vittu KodukavillaiNaane Ennai Virumbaadha PodhumIyarae Um Anbu En Mel KuraiyavillaiUdhasinamai Ennai Udhari ThallinapodhumNeer Ennai SerthukondeerUdhasinamai Ennai Udhari ThallinapodhumNeer Ennai Magane EndreerUm Anbu Podhum Verondrum VendaamNesarin Anbu Podhum Veryedhuvum VendaamUdhasinamai Ennai Udhari ThallinapodhumNeer Ennai Serthukondeer2. Palaraal Naan Udaikka PattaenAanal Paran Ennai UruvakineerEn Belaveenam En Peyar AanadhuAanal Neer Endhan BelanaaneerSaandridhzhgal Illai, Saandroargalum IllaiSagayar Neer PodhumaeEnakku Saandridhazhgal Illai, Ennidam Saandroargalum IllaiSagayar Neer PodhumaeUm Anbu Podhum Verondrum VendaamNesarin Anbu Podhum Veryedhuvum VendaamSaandridhzhgal Illai Saandroargalum IllaiSagayar Neer Podhumae3. En Karaigal Anaegam UnduIyarae Karai Neekka KaayapateerEn Meerudhalgal Kanakkae IllaiAanal Kanakkilla Kirubai ThandheerThaalandhum Illai, Thagudhiyum IllaiThandhai Neer PodhumaeEnnidam Thaalandhum Illai, Thagudhiyum IllaiThandhai Neer PodhumaeUm Anbu Podhum Verondrum VendaamNesarin Anbu Podhum Veryedhuvum VendaamThaalandhum Illai Thagudhiyum IllaiThandhai Neer Podhumae
1. யார் என்னை குற்றப்படுத்தினாலும்ஐயரே நீர் என்னை விட்டுக்கொடுக்கவில்லைநானே என்னை விரும்பாத போதும் ஐயரே உம் அன்பு என்மேல் குறையவில்லைஉதாசினமாய் என்னை உதறித் தள்ளினபோதும் நீர் என்னை சேர்த்துக்கொண்டீர் உதாசினமாய் என்னை உதறித் தள்ளினபோதும்நீர் என்னை மகனே என்றீர்உம் அன்பு போதும் வேறொன்றும் வேண்டாம்நேசரின் அன்பு போதும் வேறெதுவும் வேண்டாம்உதாசினமாய் என்னை உதறித் தள்ளினபோதும் நீர் என்னை சேர்த்துக்கொண்டீர்2. பலரால் நான் உடைக்கப்பட்டேன்ஆனால் பரன் என்னை உருவாக்கினீர்என் பெலவீனம் என் பெயர் ஆனதுஆனால் நீர் எந்தன் பெலனானீர்சான்றிதழ்கள் இல்லை, சான்றோர்களும் இல்லைசகாயர் நீர் போதுமேஎனக்கு சான்றிதழ்கள் இல்லை என்னிடம் சான்றோர்களும் இல்லைசகாயர் நீர் போதுமேஉம் அன்பு போதும் வேறொன்றும் வேண்டாம்நேசரின் அன்பு போதும் வேறெதுவும் வேண்டாம்சான்றிதழ்கள் இல்லை, சான்றோர்களும் இல்லைசகாயர் நீர் போதுமே3. என் கறைகள் அநேகம் உண்டு ஐயரே கறை நீக்க காயப்பட்டீர்என் மீறுதல்கள் கணக்கே இல்லைஆனால் கணக்கில்லா கிருபை தந்தீர்தாலந்தும் இல்லை, தகுதியும் இல்லைதந்தை நீர் போதுமேஎன்னிடம் தாலந்தும் இல்லை, தகுதியும் இல்லைதந்தை நீர் போதுமேஉம் அன்பு போதும் வேறொன்றும் வேண்டாம்நேசரின் அன்பு போதும் வேறெதுவும் வேண்டாம்தாலந்தும் இல்லை, தகுதியும் இல்லைதந்தை நீர் போதுமே