Artist: Joseph Aldrin | Albums:
Neer Namba Pannina Undhan VaakkugalaiNinaithu Niraivetruveer -- (2)Maravaamal Ninaippavare YesaiyaaNiraivetrii Mudippavare -- (2) -- Neer Namba1. Udanpadikaiyin DhevanUm Unmaiyil Pisakaadhavar -- (2)(En) Dhaaveethukku Naan Poi SollaenEndru Solli Sonnadhai Niraivetruveer -- (2)Maravaamal Ninaippavare YesaiyaaNiraivetrii Mudippavare -- (2) -- Neer Namba2. Sonnadhai Seidhu MudipeerNeer Mudithu Theerkkum Mattum Kaividamaatteer -- (2)En Kaiyai Kondu (Neer) ThodanginadhellaamEn Kaiyai Konde Niraivetruveer -- (2)Maravaamal Ninaippavare YesaiyaaNiraivetrii Mudippavare -- (2) -- Neer Namba
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளைநினைத்து நிறைவேற்றுவீர் -- (2)மறவாமல் நினைப்பவரே இயேசையாநிறைவேற்றி முடிப்பவரே -- (2) -- நீர் நம்ப1.உடன்படிக்கையின் தேவன்உம் உண்மையில் பிசகாதவர் -- (2)(என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் -- (2)மறவாமல் நினைப்பவரே இயேசையாநிறைவேற்றி முடிப்பவரே -- (2) -- நீர் நம்ப2.சொன்னதை செய்துமுடிப்பீர்நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் -- (2)என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் -- (2)மறவாமல் நினைப்பவரே இயேசையாநிறைவேற்றி முடிப்பவரே -- (2) -- நீர் நம்ப