1. Nalavare En YesuveNaan Paadum Paadalin Kaaranare -- (2)Nanmaigal Edurpathu UthavathavarEllaiyai Ennai Endum Maravathavar -- (2)Thuthi Umakkae Ganam UmakkaePugalum Menmaiyum Oruvarykkae -- (2)2. Ethanai Manithargal Parthen IyyaOru Varum Ummai Polla Illai Iyya -- (2)Neer Indi Vazhve Illai Unarnthen IyyaUnthanin Mara Anbai Maraven Iyya -- (2) -- Thuthi Umakkae3. En Manam Allam Yene Neer AriveerEn Mana Virupangal Parthu Kolveer -- (2)Oliya Pathaigallil Udan VaruveerSornthitta Nerangallil Belan Tharuveer -- (2) -- Thuthi Umakkae
1. நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே -- (2)நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் -- (2)துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே -- (2)2. எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப்போல இல்லையையா -- (2)நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையாஉந்தனின் மாறா அன்பை மறவேனையா -- (2) -- துதி உமக்கே3. என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் -- (2)ஊழிய பாதைகளில் உடன் வருவீர்சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் -- (2) -- துதி உமக்கே