Kirubai Podhume Ennai Meetkave

கிருபை போதுமே என்னை மீட்கவே

Artist: Benny Dayal Benny John Joseph | Albums:



Lyrics in English

1. Entha Nilaiyilum Ella Kaalathilum
Kirubai Mattum Pothume -- (2)
Ennalum Nadathidum Kirubai Dhanae
Eppodhum Thaangidum Kirubai Dhanae -- (2)

Kirubai Podhume Ennai/Unnai Meetkave
Kirubai Podhume Paavam Pokavae -- (2)

2. Vellathin Mathiyil Noahvavei Thaangiya
Kirubai Endrum Maaridathey -- (2)
Andrum Indrum Ore Kirubai Dhanae
Endrendume Aadhae Kirubai Dhanae -- (2)

Kirubai Podhume Ennai/Unnai Meetkave
Kirubai Podhume Paavam Pokavae -- (2)

3. Ketta Kumaranai Irundha Ennaiyum
Aanaithu Serthukondeerae -- (2)
Pavathai Pokidum Kirubai Dhanae
Ratchipai Koduthidum Kirubai Dhanae -- (2)

Kirubai Podhume Ennai/Unnai Meetkave
Kirubai Podhume Paavam Pokavae -- (2)

4. Siluvaiyil Um Rathathai Sindhiyae
Ennai Um Pilaiyaai Maatrineerae -- (2)
Mannipu Thanthidum Kirubai Dhanae
Paralogam Serthidum Kirubai Dhanae -- (2)

Kirubai Podhume Ennai/Unnai Meetkave
Kirubai Podhume Paavam Pokavae -- (2)

Halle Halle Halle Hallelujah
Halle Halle Halle Hallelujah
Halle Halle Halle Hallelujah
Halle Halle Halle Hallelujah


Lyrics in Tamil

1. எந்த நிலையிலும் எல்லா காலத்திலும்
கிருபை மட்டும் போதுமே -- (2)
எந்நாளும் நடத்திடும் கிருபை தானே
எப்போதும் தாங்கிடும் கிருபை தானே -- (2)

கிருபை போதுமே என்னை/உன்னை மீட்கவே
கிருபை போதுமே பாவம் போக்கவே -- (2)

2. வெள்ளத்தின் மத்தியில் நோவாவை
தாங்கிய கிருபை என்றும் மாறிடாதே -- (2)
அன்றும் என்றும் ஒரே கிருபை தானே
என்றென்றும் அதே கிருபை தானே -- (2)

கிருபை போதுமே என்னை/உன்னை மீட்கவே
கிருபை போதுமே பாவம் போக்கவே -- (2)

3.கெட்ட குமாரனாய் இருந்த என்னையும்
மன்னித்து சேர்த்து கொண்டீரே -- (2)
பாவத்தை போக்கிடும் கிருபை தானே
இரட்சிப்பை கொடுத்திடும் கிருபை தானே -- (2)

கிருபை போதுமே என்னை/உன்னை மீட்கவே
கிருபை போதுமே பாவம் போக்கவே -- (2)

4. சிலுவையில் உம இரத்தத்தை சிந்தியே
என்னை உம பிள்ளையாய் மாற்றினீரே -- (2)
மன்னிப்பு தந்திடும் கிருபை தானே
பரலோகம் சேர்த்திடும் கிருபை தானே -- (2)

கிருபை போதுமே என்னை/உன்னை மீட்கவே
கிருபை போதுமே பாவம் போக்கவே -- (2)

அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா
அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா
அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா
அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா



;