Devanuke MagimaiDevathirke MagimaiThedi Vandhu MeetavareDhinam Umakke Magimai - Ennai -- (2)--chorus--Iyya Vazhga VazhgaUm Nammam Vazhga -- (2)1. Unadhathil DevanukkeMagimai Undagattum -- (2)Boomiyile SamadhanamumPiriyamum Undagattum - Indha -- (2) -- Iyya Vazhga2. Sevigalai Neer ThirandhuviteerSeivom Um Sitham -- (2)Puvidhanile Um VirupamPurana Magattume - Indha -- (2) -- Iyya Vazhga3. Elimaiyana EngalayeEndrum Ninaipavare -- (2)Olimayame ThunaiyalareUllathin Aarudhale - Engal -- (2) -- Iyya Vazhga4. Thedugira AnaivarumeMahilndhu Kalikurattum -- (2)Padugira YavarumeParisutham Aagatume - Indru -- (2) -- Iyya Vazhga5. Kurai Neekkum VallavaraeKoti Sthoththiramae -- (2)Karaipokkum KarththaavaeKalvaari Naayakanae - Indru -- (2) -- Iyya Vazhga
தேவனுக்கே மகிமைதெய்வத்திற்கே மகிமைதேடி வந்து மீட்டவரேதினம் உமக்கே மகிமை -- (2)ஐயா வாழ்க வாழ்கஉம்நாமம் வாழ்க -- (2)1. உன்னத்தில் தேவனுக்கேமகிமை உண்டாகட்டும் -- (2)பூமியிலே சமாதானமும்பிரியமும் உண்டாகட்டும் - இந்தப்-- (2) -- ஐயா வாழ்க2. செவிகளை நீர் திறந்து விட்டீர்செய்வோம் உம் சித்தம் -- (2)புவிதனில் உம் விருப்பம்பூரணமாகட்டும் - இந்தப்-- (2) -- ஐயா வாழ்க3. எளிமையான எங்களையேஎன்றும் நினைப்பவரே -- (2)ஒளிமயமே துணையாளரேஉள்ளத்தின் ஆறுதலே - இந்தப்-- (2) -- ஐயா வாழ்க4. தேடுகிற அனைவருமேமகிழ்ந்து களிகூரட்டும் -- (2)பாடுகிற யாவருமேபரிசுத்தம் ஆகட்டுமே - இந்தப்-- (2) -- ஐயா வாழ்க5. குறை நீக்கும் வல்லவரேகோடி ஸ்தோத்திரமே -- (2)கறைபோக்கும் கர்த்தாவேகல்வாரி நாயகனே - இந்தப்-- (2) -- ஐயா வாழ்க