Aadharam Nee Than Iyya En Duraiye

ஆதாரம் நீ தான் ஐயா என்துரையே

Artist: D.G.S. Dhinakaran | Albums:



Lyrics in English

Aadharam nee than iyya en duraiye
Aadharam nee than iyya

Soodham ulagil naan dheedaal mayangaiyil -- (2)

1. Maadha pidha ennai dheedaai madhikaiyil -- (2)
Matrorkku patredhaiya elian mel
Matrorkku patredhaiya elianukku -- Aadharam

2. Naam naam dhunai enna nayandhurai sonnavar -- (2)
Nattaatril vittar iyya dhaniyanai
Nattaatril vittar iyya dhaniyanukku -- Aadharam

3. Katror perumaiye matror arumaiye -- (2)
Vatra kirubai nadhiye en badhiye
Vatra kirubai nadhiye en badhiye -- Aadharam

4. Sodhanai adarndhu vedhanai thodarndhu -- (2)
Dhukkam migu vellaiyil en sugirdhame
Dhukkam migu vellaiyil un dhasanukku -- Aadharam


Lyrics in Tamil

ஆதாரம் நீ தான் ஐயா என்துரையே
ஆதாரம் நீ தான் ஐயா

சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில் -- (2)

சரணங்கள்

1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் -- (2)
மற்றோர்க்குப் பற்றேதையா, எளியன்மேல்
மற்றோர்க்குப் பற்றேதையா, எளியனுக்கு -- ஆதாரம்

2. நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் -- (2)
நட்டாற்றில் விட்டாரையா, தனியனை
நட்டாற்றில் விட்டாரையா, தனியனுக்கு -- ஆதாரம்

3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே -- (2)
வற்றாக் கிருபை நதியே, என்பதியே
வற்றாக் கிருபை நதியே, என்பதியே -- ஆதாரம்

4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து -- (2)
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே,
துக்கம் மிகுவேளையில், உன் தாசனுக்கு -- ஆதாரம்



;