Artist: | Albums:
Unnathamanavarin - UyarMaraivil IrukkiravanSarvavallavarin Nilalil ThanguvaanIthu Parama Sillakiyame -- (2)Avar Settaiyin KeelAdaikalam Pugave - ThamSiragugallal Mooduvaar -- (2)1. Devan En AdaikalameOru Pollappum Unnai SerumoAvar Sathiyam Parisaiyum KedagamaamEn Nambikaiyum Avare -- (2) -- Avar Settaiyin2. Iravin BayangarathirkumPagalil Parakum AmbirkumIrrulil Nadamadum KollainoikumNaan Bayapadavay Maaten -- (2) -- Avar Settaiyin3. Aayiram Pathinayiram PergalUn Pakkam Vilundhalum – AthuOru Kalathum Unnai AanugidhatheUn Devan Un Thabaramay -- (2) -- Avar Settaiyin4. Devan En AdaikalameEnkotaiyum Aaranum AvarOru Vaathayum Un KodarathaiyeAanugamale Kaathiduvaar -- (2) -- Avar Settaiyin5. Un Valligalli Ellam UnnaiThothargal KathiduvaarUn Patham Kallil EdarathapadiThangal Karangalil Yenthiduvaar -- (2) -- Avar Settaiyin6. Singathin Melum NadanthuValu Sarpatthaiyum Mithipai – AvarNamathai Nee Muttrum NambinathalUnnai Viduvithu Kathiduvaar -- (2) -- Avar Settaiyin7. Aabhathilum Avarai NaanNokki Kupidum Velaiyulum – EnnaiThapuvithey Muttrum RatchiparaeEn Aathuma Nesaravar -- (2) -- Avar Settaiyin
உன்னதமானவரின் - உயர்மறைவில் இருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே -- (2)அவர் செட்டையின் கீழ்அடைக்கலம் புகவே - தம்சிறகுகளால் மூடுவார் -- (2)1. தேவன் என் அடைக்கலமேஎன் கோட்டையும் அரணுமவர்அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்என் நம்பிக்கையும் அவரே -- (2) -- அவர் செட்டையின்2. இரவின் பயங்கரத்திற்கும்பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்நான் பயப்படவே மாட்டேன் -- (2) -- அவர் செட்டையின்3. ஆயிரம் பதினாயிரம்பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதேஉன் தேவன் உன் தாபரமே -- (2) -- அவர் செட்டையின்4. தேவன் உன் அடைக்கலமேஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோஒரு வாதையும் உன் கூடாரத்தையேஅணுகாமலே காத்திடுவார் -- (2) -- அவர் செட்டையின்5. உன் வழிகளிலெல்லாம் உன்னைதூதர்கள் காத்திடுவார்உன் பாதம் கல்லில் இடறாதபடிதம் கரங்களில் ஏந்திடுவார் -- (2) -- அவர் செட்டையின்6. சிங்கத்தின் மேல் நடந்துவலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்உன்னை விடுவித்துக் காத்திடுவார் -- (2) -- அவர் செட்டையின்7. ஆபத்திலும் அவரை நான்நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரேஎன் ஆத்தும நேசரவர் -- (2) -- அவர் செட்டையின்