Ummai Thudhikkirom Yaavukkum

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

Artist: | Albums:



Lyrics in English

1. Ummai Thudhikkirom, Yaavukkum Valla Pidhaavae
Ummai Panigirom Swami Raajaadhi Raajaavae
Umadhumaa Magimaikkaga Karthaa
Sthothiram Sollugiromae

2. Kirusthuvae Irangum Sudhanae Kadan Seluthi
Logathin Paavathai Neekkidum Devaattukutti
Yengal Manu Kelum Pidhaavinadhu
Aasana Thozhaa Irangum

3. Nithiya Pidhaavin Magimaiyil Yesuvae Neerae
Parisuthaaviyodegamaai Aalugireerae
Yegamaai Neer Archikkapadugireer
Unnadha Kartharae Amen


Lyrics in Tamil

1. உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே

2. கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே ஆமேன்



;