Artist: | Albums:
1. Thuya, thuya, thuyare thriyega devaUmmake ennalum sangeetham erumeThuya, thuya, thuyare! sarvavalla natha!Karunyare, aanantha kadale!2. Thuya, thuya, thuyare! anbar suzha nindruDeva aasanamunnar tham kreedam vaipareKerubim serabim thazhnthu potrapetruIndrendrum vitraluvir, anathiye!3. Thuya, thuya, thuyare! jothi pragasaPava kannal unthan manbai kaana yaar vallor?Neere thuya thuyar, manovakukettaMatchimai, thuimai, anbum nirainthor!4. Thuya thuya, thuyare! thriyega devaVanam, boomi, aazhi, ummai thuthiseiyumeThuya, thuya thuyare! sarva valla natha!Karunyare, thuya thiriyegare!
1. தூய, தூய, தூயா! திரியேக தேவா,உமக்கே எந்நாளும் சங்கீதம் ஏறுமே ;தூய தூய்.தூயா! சர்வவல்ல நாதா !காருண்யரே. ஆனந்த கடலே!2. தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்றுதேவ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பாரேகேரூபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்றுஇன்றென்றும் வீற்றாள்வீர். அநாதியே!3. தூய்,தூய, தூயா! ஜோதி பிரகாசாபாவக்கண்ணால் உந்தன் மாண்பைக்காண யார் வல்லோர்?நீரே தூய தூயர், மனோவாக்குக்கெட்டாமாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்!4. தூய தூய, தூயா! திரியேக தேவாவானம், பூமி, ஆழி, உம்மைத் துதிசெய்யுமேதூய, தூய தூயா! சர்வ வல்ல நாதா!காருண்யரே, தூய திரியேகரே!