Artist: | Albums:
1. Thothiram Yesunatha UmakendrumThothiram YesunathaThothiram Seikindrom Um AdiyarThirunamathin Aatharavi2. Indrai Dhinamathilum OrumithuKooda Um NamathinalThantha Nin Kirubaikaga UmakendrumThothiram Thothirame3. Nin Uthiramathinal ThiranthaNin Jeeva PuthuvazhiyamNin Adiyarku Pithavin SannathiSeravume Sannatham4. Ithanai Magathvamulla PathaviIppuzhukalam EngalukuEthanai Madhayavu NinkirubaiEthanai Aachariyam5. Vanathuthar Senaigal ManogaraGeethangalaleppothumOiyvindri Paadi Thuthika MaberumMannavane Umaku6. Neerallal Engaluku ParalogilYarundu Jeevanatha?Neereyandri Igathil VeroruThettamillai Parane
1. தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்தோத்திரம் இயேசுநாதாதோத்திரம் செய்கின்றோம் உம் அடியார்திருநாமத்தின் ஆதரவில்2. இன்றைத் தினமதிலும் ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்தோத்திரம் தோத்திரமே3. நின் உதிரமதினால் திறந்தநின் ஜீவ புதுவழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சன்னதிசேரவுமே சன்னதம்4. இத்தனை மகத்வமுள்ள பதவிஇப்புழுக்களாம் எங்களுக்கு!எத்தனை மாதயவு, நின்கிருபைஎத்தனை ஆச்சரியம்!5. வானதூதர் சேனைகள் மனோகரகீதங்களாலெப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும்மன்னவனே உமக்கு6. நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்யாருண்டு ஜீவநாதா?நீரேயன்றி இகத்தில் வேறொருதேட்டமில்லை பரனே