Sobanamae Sobanamae

சோபனமே சோபனமே

Artist: | Albums:



Lyrics in English

Sobanamae Sobanamae
Sobana Penkaal Sobanamae
Deepa Gnaana Snana Prathaaba
Devathai Penkaal Sobanamae -- (2)

1. Sangai Manaalarkku Sobanam Sobanam
Thaaveethu Maintharkku Sobanam Sobanam -- (2)
Engal Arasarkku Sobanam Sobanam
Yesu Naatahrkku Sobanam Sobanam -- (2) -- Sobanamae

2. Aattu Kuttiku Sobanam Sobanam
Avar Manaivikku Sobanam Sobanam -- (2)
Thetta Kanavarkku Sobanam Sobanam
Selva Kumaarikku Sobanam Sobanam -- (2) -- Sobanamae

3. Aadiyaan Mana Vittukku Sobanam
Aathuma Pengal Kondattukku Sobanam -- (2)
Vedanayagan Pattukku Sobanam
Meesiyavin Mandrattukku Sobanam -- (2) -- Sobanamae


Lyrics in Tamil

சோபனமே சோபனமே
சோபனம் பெண்காள் சோபனமே
தீப ஞான ஸ்நான பிரதாப
தேவதை பெண்காள் சோபனமே -- (2)

1. சங்கை மனாளர்க்கு சோபனம் சோபனம்
தவிது மைந்தர்கு சோபனம் சோபனம் -- (2)
எங்கள் அரசர்கு சோபனம் சோபனம்
இயேசு நாதர்கு சோபனம் சோபனம் -- (2) -- சோபனமே

2. ஆட்டுக்குட்டிக்கு சோபனம் சோபனம்
அவர் மனைவிக்கு சோபனம் சோபனம் -- (2)
தேட்டகனவர்க்கு சோபனம் சோபனம்
செல்வகுமாரிக்கு சோபனம் -- (2) -- சோபனமே

3. ஆதியான் மன வீட்டுக்கு சோபனம்
ஆத்தும பெண்கள் கொண்டாட்டுக்கு சோபனம் -- (2)
வேதநாயகன் பாட்டுக்கு சோபனம்
மேசியாவின் மன்றாட்டுக்கு சோபனம் -- (2) -- சோபனமே



;