Artist: | Albums:
Pavangal Pokkave Saabangal NeekkaveBoologam VanthaaraiyaaManithanai Meetkave Paralogam Thirakkave Siluvaiyai Sumantharaiya -- (2)Kanneerai ThudaithaaraiyaaSanthosam Thandhaaraiyaa -- (2)Enthan YesuveEnthan YesuveEnthan YesuveEnthan Yesuve -- (2)1. Thangatha Ketka VillaiVairatha Ketka VillaiUllathai KettaraiyaaAasthiya Ketka VillaiAndhasthai KetkavillaiUllathai Kettaraiyaa -- (2)Naan Thedi PogavillaEnnai Thedi Vanthaaraiyaa -- (2) -- Enthan Yesuve2. Thaai Unnai MaranthaalumThandhai Unnai MaranthalumAvar Unnai MarakkamaattarNanban Unnai MaranthaalumUrttar Unnai MaranthaalumAvar Unnai Marakka Mattar -- (2)Karam Pidithu NadathiduvaarKanmalai Mel Niruthiduvaar -- (2) -- Enthan Yesuve
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவேபூலோகம் வந்தாரைய்யாமனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா -- (2)கண்ணீரை துடைத்தாரைய்யாசந்தோஷம் தந்தாரைய்யா -- (2)எந்தன் இயேசுவேஎந்தன் இயேசுவேஎந்தன் இயேசுவேஎந்தன் இயேசுவே -- (2)1. தங்கத்தை கேட்கவில்லைவைரத்தை கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரைய்யாஆஸ்தியை கேட்கவில்லைஅந்தஸ்தை கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரைய்யா -- (2)நான் தேடி போகவில்லைஎன்னைத் தேடி வந்தாரைய்யா -- (2) -- எந்தன் இயேசுவே2. தாய் உன்னை மறந்தாலும்தந்தை உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்கமாட்டார்நண்பர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்கமாட்டார் -- (2)கரம் பிடித்து நடத்திடுவார்கன்மலை மேல் நிறுத்திடுவார் -- (2) -- எந்தன் இயேசுவே