Artist: | Albums:
Oru Vaarthai Sollum KarthavaeEngal Vaalkai Ellam SezhipaagumaeUm Vaarthaiyilae SugamUm Vaarthaiyilae MadhuramUm Vaarthaiyilae Ellam Santhosham1. Maaravin Thaneer EllamMathuramaaga Maaripogum -- (2)Kanneer Maaridum Dhukkam MaaridumOru Vaarthai Sonnal Pothumae -- (2)2. Iruzhaana Vaazhkai EllamOliyaaga Maaripogum -- (2)Kanneer Maaridum Dhukkam MaaridumOru Vaarthai Sonnal Pothumae -- (2)3. Yerigovin Thadaigal EllamThudhigalaalae Maaripogum -- (2)Kanneer Maaridum Dhukkam MaaridumOru Vaarthai Sonnal Pothumae -- (2)4. Vyadhigal Varumai EllamVisuvasathaal Maaripogum -- (2)Kanneer Maaridum Dhukkam MaaridumOru Vaarthai Sonnal Pothumae -- (2)
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமேஉம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்1.மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும் -- (2)கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே -- (2)2.இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும் -- (2)கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே -- (2)3.எரிகோவின் தடைகள் எல்லாம்துதிகளாலே மாறிப்போகும் -- (2)கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே -- (2)4.வியாதிகள் வறுமையெல்லாம்விசுவாசத்தால் மாறிப்போகும் -- (2)கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே -- (2)