Artist: | Albums:
Koda Kodi Sthothiram YeredupomRajathi Rajan Devathi DevanYesu Kiristhuvuke Magimai1. Parisuthavangal Sabai NaduveDharisikum Deva SamugathileAlleluya AlleluyaAaviyil Paadi MagizhuvomAandavar Yesuvai Kondaduvom - (2) -- Koda2. Kirubasanathandai NerunguvomThiruratham Karathil Enthi NirpomAlleluya AlleluyaKanden Sagayam IrakameKarthar Kirubai Endrum Ullathe - (2) -- Koda3. Kuruvi Paravai VanampaadiyeKavalaiyindri Paranthu PadutheAlleluya AlleluyaArputhamana SirushtigareAntha Visuvasam Katrarinthom - (2) -- Koda4. Kavalaipadathirgal EndruraitheerKaatu Pushpathai UduthuvitheerAlleluya AlleluyaAadai Aagaram Devai EllamAndrandru Thanthemai Aatharitheer - (2) -- Koda5. Kanakilla Nanmaigal Karthar SeitheerKaruthudan Paadi Nandri KuruvomHalleluya HalleluyaDeva Kumaran Vanthidum NaalThuyamugam Kandu Gembiripom - (2) -- Koda
கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்இராஜாதி ராஜன் தேவாதி தேவன்இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை1. பரிசுத்தவான்கள் சபை நடுவேதரிசிக்கும் தேவ சமுகத்திலேஅல்லேலூயா அல்லேலூயாஆவியில் பாடி மகிழுவோம்ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் - (2) -- கோடா2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்அல்லேலூயா அல்லேலூயாகண்டேன் சகாயம் இரக்கமேகர்த்தர் கிருபை என்றும் உள்ளதே - (2) -- கோடா3. குருவி பறவை வானம் பாடியேசுவலையின்றிப் பறந்து பாடுதேஅல்லேலூயா அல்லேலூயாஅற்புதமான சிருஷ்டிகரேஅந்த விசுவாசம் கற்றறிந்தோம் - (2) -- கோடா4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்காட்டு புஷ்பத்தை உடுத்துவித்தீர்அல்லேலூயா அல்லேலூயாஆடை ஆகாரம் தேவை எல்லாம்அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர் - (2) -- கோடா5.கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்அல்லேலூயா அல்லேலூயாதேவ குமாரன் வந்திடும் நாள்தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம் - (2) -- கோடா