Kathiravan Ezhukindra Kalaiyil Iraivanai

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்

Artist: | Albums:



Lyrics in English

1. Kathiravan Ezhukindra Kalaiyil Iraivanai
Thuthi Seiya Maname - Ezhunthirai

2. Varandu Thaneeratra Vanam Intha Poovithanil
Thiranda Thayai Thevai - Naaduven

3. Kadavulin Vallamai Kana Magimai Kaanum
Idamathil Selvathe - En Ishtam

4. Jeevanai Parkilum Devanin Kadhalai
Aavalai Naadi Naan - Potruven

5. Aayul Pariyantham Aandavar Namathai
Neyamai Paadi Naan - Uyarthuven

6. Methaiyil Rachchamam Nithirai Kolgaiyil
Kartharin Seyalgalai Sinthipen

7. Allum Pagalum Naan Avar Settaigalin Keel
Thollaiku Neengiye - Odhunguven

8. Aathumam Devanai Andi Kola Avar
Nethiram Pol Ennai - Kaakirar


Lyrics in Tamil

1.கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்

2. வரண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை - நாடுவேன்

3. கடவுளின் வல்லமை, கன மகிமை காணும்
இடமதில் செல்வதே - என் இஷ்டம்

4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் - போற்றுவேன்

5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய்ப் பாடி நான் - உயர்த்துவேன்

6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை சிந்திப்பேன்

7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்
தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன்

8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னை - காக்கிறார்



;