Artist: | Albums:
1. Karthave! irangumPrasanamagumeMei bakthar nenjil ippovumVanthanal mootume.Karthave! irangumNarserai tharumeMavalla kriyai seiyavumInneram varume2. Karthave! irangumNalmeetpar naamamumMa sudarpol pragasikaPeranbai katavum3. Karthave! irangumIvvarul vethathaiKetporin nenjil pozhiyumDevanukragathai4. Karthave irangum!Per nanmai seiyumeVinnmari peiya, menmaiyumUndaagum umake
1. கர்த்தாவே! இறங்கும்பிரசன்னமாகுமேமெய் பக்தர் நெஞ்சில் இப்பவும்வந்தனல் மூட்டுமேகர்த்தாவே! இறங்கும்நற்சீரைத் தாருமேமாவல்ல கிரியை செய்யவும்இந்நேரம் வாருமே2. கர்த்தாவே! இறங்கும்நல்மீட்பர் நாமமும்மா சுடர்போல் பிரகாசிக்கப்பேரன்பைக் காட்டவும்3. கர்த்தாவே! இறங்கும்இவ்வருள் வேதத்தைக்கேட்போரின் நெஞ்சில் பொழியும்தேவானுக்ரகத்தை4. கர்த்தாவே இறங்கும்!பேர் நன்மை செய்யுமேவிண்மாரி பெய்ய, மேன்மையும்உண்டாகும் உமக்கே.