En Meiparai Yesu Irukinda Pothu

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது

Artist: | Albums:



Lyrics in English

En Meiparai Yesu Irukinda Pothu
En Vazhville Kuraigal Enbathu Yethu -- (2)

1. Ennai Aavar Pasumpul Boomiyilae
Endrum Aavar Nadathidum Pothinilae -- (2)
Endrum Inbam Aaha Endrum Inbam Aaha
Endrendum Inbam Allavo -- (2) -- En Meiparai

2. Ennodavar Nadanthidum Pothinilae
Ange Irul Soolnthidum Paathaiyilae -- (2)
Engum Oli Aahaa Engum Oli Aahaa
Engengum Oliallavo -- (2) -- En Meiparai

3. Ennaiaavar Anbaal Nirapiyathaal
Ellorukkum Nanbanaai Aakiyathaal -- (2)
En Ullamae Aahaa En Thaevanai Aahaa
Yenaalum Pukalnthidumae -- (2) -- En Meiparai

4. Tham Padhayil Ennai Aadathidavae
En Karathai Pidithae Munn Nadapaar -- (2)
Anjidene Naan Anjidene Naan
Yedharkkum Anjidenae -- (2) -- En Meiparai

5. Ennai aavar nadathidum pothinille
Enge irul sulnthidum padhayilae -- (2)
Engum oli aaha engum oli aaha
Engengum olimayamae -- (2) -- En Meiparai


Lyrics in Tamil

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்வினிலே குறைகள் என்பது ஏது -- (2)

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே -- (2)
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா
என்றென்றும் இன்பமல்லவா -- (2) -- என் மேய்ப்பராய்

2. என்னோடவர் நடந்திடும் போதினிலே
அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே -- (2)
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா
எங்கெங்கும் ஒளியல்லவோ -- (2) -- என் மேய்ப்பராய்

3. என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால் -- (2)
என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுமே -- (2) -- என் மேய்ப்பராய்



;