Artist: | Albums:
1. Ellarukum ma unnathaKarthathi karthare - (2)Meiyana deva manitharNeer vazhga, yesuve!2. Vinnil prathaniyana neerPagainarkagave - (2)Mannil irangi marithirNeer vazhga, yesuve!3. Pisasu, pavam, ullagam,Icchatrukale - (2)Azhinthipoga mithiyumNeer vazhga, yesuve!4. Neer vendrapadi naangalumVendreri pogave - (2)Parathil sengol seluthumNeer vazhga, yesuve!5. Vinnorgalodu mannullorEndraikum vazhave - (2)Parama vaasal thiranthorNeer vazhga, yesuve!
1. எல்லாருக்கும் மா உன்னதகர்த்தாதி கர்த்தரே - (2)மெய்யான தேவ மனிதர்நீர் வாழ்க,இயேசுவே!2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவே - (2)மண்ணில் இறங்கி மரித்தீர்;நீர் வாழ்க,இயேசுவே!3. பிசாசு,பாவம்,உலகம்இச்சத்துருக்களே - (2)அழிந்துபோக மிதியும்;நீர் வாழ்க, இயேசுவே!4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவே - (2)பரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க,இயேசுவே!5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே - (2)பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே!