Artist: | Albums:
1. Boologathare, yaavarumKarthavil kalikurungalAananthathode sthothiramSeluthi pada vaarungal2. Yegova tham meidevaneNaam alla, avar sirushtitharNaam janam, avar rajaneNaam manthai avar meipanar3. Gembirithavar aalayaPragarathulle vaarungalMagizhnthu avar dhivyaNal namathai kondadungal4. Karthar dhyalar irakamAvarku endrum ullatheAvar anathi sathiyamMaramal endrum nirkume
1. பூலோகத்தாரே, யாவரும்கர்த்தாவில் களிகூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள்2. யெகோவா தாம் மெய்த்தேவனேநாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்நாம் ஜனம், அவர் ராஜனேநாம் மந்தை அவர் மேய்ப்பனார்3. கெம்பீரித்தவர் ஆலயபிரகாரத்துள்ளே வாருங்கள்மகிழ்ந்து அவர் திவ்வியநல் நாமத்தைக் கொண்டாடுங்கள்4. கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே