Akkiniyaai Irangidumae

அக்கினியாய் இறங்கிடுமே

Artist: | Albums:



Lyrics in English

1. Pinmaariyin Abhishegam
Maamsamaana Yaavar Melum
Adhigamaai Polinthidume
Aaviyil Nirappidumae -- (2)

Akkiniyaai Irangidumae
Akni Naavaaga Amarnthidumae
Perunkaatraga Visidumae
Jeeva Nathiyaaga Paainthidume -- (2)

2. Elumbugal Pallathaakkinil
Oru Senaiyai Naan Kaannkiraen
Athigaaram Thanthidumae
Theerkkatharisanam Uraiththidavae -- (2)

Akkiniyaai Irangidumae
Akni Naavaaga Amarnthidumae
Perunkaatraga Visidumae
Jeeva Nathiyaaga Paainthidume -- (2)

3. Karmael Jebavelaiyil
Kaiyalavumegam Kaanngiraen
Aagaapum Nadungidavae
Akni Malaiyaaga Polinthidumae -- (2)

Akkiniyaai Irangidumae
Akni Naavaaga Amarnthidumae
Perunkaatraga Visidumae
Jeeva Nathiyaaga Paainthidume -- (2)

4. Seenaai Malaiyin Maelae
Akni Juvaalaiyai Naan Kaanngiraen
Isravaelin Deivanae
Ennai Akkiniyaai Maattidumae -- (2)

Akkiniyaai Irangidumae
Akni Naavaaga Amarnthidumae
Perunkaatraga Visidumae
Jeeva Nathiyaaga Paainthidume -- (2)


Lyrics in Tamil

1. பின்மாரியின் அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அதிகமாய் பொழிந்திடுமே
ஆவியில் நிரப்பிடுமே -- (2)

அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே -- (2)

2. எலும்புப் பள்ளத்தாக்கினில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்க்கதரிசனம் உரைத்திடவே -- (2)

அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே -- (2)

3. கர்மேல் ஜெப வேளையில்
கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாபும் நடுங்கிடவே
அக்னி மழையாகப் பொழிந்திடுமே -- (2)

அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே -- (2)

4. சீனாய் மலையின் மேலே
அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னை அக்கினியாய் மாற்றிடுமே -- (2)

அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே -- (2)



;