Aalaganavar Arumaianavar

அழகானவர் அருமையானவர்

Artist: | Albums:



Lyrics in English

Azhaganavar arumaianavar Inimayanavar -- (2)
Magimaiyanavar meetparanavar -- (2)
Avar yesu yesu yesu -- (2) -- Azhaganavar

1.Senaigalin karthar nam Magimayin raja
Endrum namodirukkum Immanuvelar -- (2)
Immatum inimelum Endhan nesar - (2)
Ennudayavar En aathma nesarae - (2) -- Azhaganavar

2.Kanmalayum kottaum thunayummanar
Aatri thetri kathidum Thayumanavar -- (2)
Endrendrum nadathidum Endhan raja - (2)
Ennudayavar En nesa kartharae - (2) -- Azhaganavar

3.Kalvari metilae Kolkodhavilae
Nesa raththam sindhiyae Ennai meetar -- (2)
Paasathin yellaidhan yesu raja - (2)
Ennudayavar En anbu ratchagar - (2) -- Azhaganavar


Lyrics in Tamil

அழகானவர் அருமையானவர் இனிமையானவர் -- (2)
மகிமையானவர் மீட்பரானவர் -- (2)
அவர் இயேசு இயேசு இயேசு -- (2) -- அழகானவர்

1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர் -- (2)
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் - (2)
என்னுடையவர் என் ஆத்ம நேசரே - (2) -- அழகானவர்

2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர் -- (2)
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா - (2)
என்னுடையவர் என் நேச கர்த்தரே - (2) -- அழகானவர்

3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார் -- (2)
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா - (2)
என்னுடையவர் என் அன்பு இரட்சகர் - (2) -- அழகானவர்



;