Artist: | Albums:
Aathi thiru vaarthai thiviyaarputha paalaganaga piranthaar - (2)Aathanthan paavathin saabathai theerthida - (2)Aathirai yorai yeedetridaMaasatra jodhi thirithuva thor vasthuMariyaam kanniyidam udhitthu - (2)Mahimaiyai maranthu thamai veruthu - (2)Manukkumaaran veshamaai,Unna thhaganjir muganjir vaasagarMinnum seer vaasagar meni niram yezhumUnnatha kaathalum porunthave sarvaNanmai soroobanar ranjithanarThaam thaam thannara vannaraTheem theem theemai agatridaSangirtha sangirtha sangirtha santhoshamYena sobanam paadaveIngirtha ingirtha ingirtha namathuIrudhayathilum yengum niraindhida1.Aadhaam othi yevinaar;Aabiraham visuvaasavithu - (2)Yudhar simmaasana thaalugai seivor - (2)Eeesaai vankishathaam uthithaar. – Aathi2.Boologa paava vimosanar,Poorana kirubaiyin vaasanar - (2)Meloga raajaathi raajan simmaasanan - (2)Menmai magimai pirathaaban vanthaar. – Aathi3.Alleluiah! Sangeerthanam,Aanantha keethangal paadave - (2)Allaigal, thollaigal yellaam neengida - (2)Arputhan meiparan tharparanaar. – Aathi
ஆதி திருவார்த்தை திவ்யஅற்புத பாலனாக பிறந்தார் - (2)ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட - (2)ஆதிரையோரை யீடேற்றிடமாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்து - (2)மகிமையை மறந்து தமை வெறுத்து - (2)மனு குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மை சொரூபனார் ரஞ்சிதனார்தாம் தாம் தன்னர வன்னரதீம் தீன் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட1. ஆதாம் ஓதி ஏவினார்ஆபிரகாம் விசுவாசவித்து - (2)யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர் - (2)ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்2. பூலோக பாவ விமோசனர்பூரணக் கிருபையின் வாசனர் - (2)மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன் - (2)மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்3. அல்லேலூயா சங்கீர்த்தனம்ஆனந்த கீதங்கள் பாடவே - (2)அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட - (2)அற்பரன் மெய்பரன் தற்பரனார்.