Artist: | Albums:
Aadaikalamae umathadimai naaneAarparipene aagamagilthenKarthar neer seitha nanmaigalayeNitham nitham naan nenaipene -- (2)1. Azhavatra anbinal aanaipavareEnetra nanmaiyal neraipavare -- (2)Masilatha nesare magimai pradhavaiPasathal umm padham patriduvene -- Aa Aadaikalamae2. Karthare un seyalgal periyaveigalaeSuthare un seyalgal mahathuvamanathe -- (2)Nithiyare um nyayangal endrum nirkumeBaktharin perinbam bakiyamithe -- Aa Aadaikalamae3. Ennai endrum bodhithu nadathubavaraeKannai vaithu aalosanai sollubavarae -- (2)Nadakkum vazhithanai kaatubavaraeNambi vanthorai kirubai sulnthu koluthe -- Aa Aadaikalamae4. Karam Patti Nadathum Karthar NeeralloKooppitta Ennai Gunamaakkineerallo -- (2)Kuliyil Vilaathapati Kaath KonnteeraeAzhugaiyai Kalippaaga Maattivittirae -- Aa Aadaikalamae5. Paavangalai Paaraathennai Patti KonnteeraeSaabangalai Neekki Sutha Ullam Thantheerae -- (2)Ratchannyaththin Sandhoshathai Thirumpa ThantheeraeUtchaaga Aavi Ennai Thaanga Seitheerae -- Aa Aadaikalamae
அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே -- (2)1. அளவற்ற அன்பினால் அணைப்பவரேஎண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே -- (2)மாசில்லாத நேசரே மகிமை பிரதாபாபாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே -- ஆ அடைக்கலமே2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளேசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே -- (2)நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியமிதே -- ஆ அடைக்கலமே3. என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே -- (2)நடக்கும் வழிதனை காட்டுபவரேநம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே -- ஆ அடைக்கலமே4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோகூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ -- (2)குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரேஅழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே -- ஆ அடைக்கலமே5. பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரேசாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே -- (2)இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரேஉற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே -- ஆ அடைக்கலமே